Thursday, April 2, 2009

முதல் கூலி


என் எட்டாவது வயதில்
நான் வாங்கிய முதல் கூலி
விளம்பர பலகை ஏந்தியதற்கு
"குழந்தை தொழிலாளர் ஒழிப்போம்" என்று...

3 comments:

Feni said...

வார்த்தைகள் இல்லை உங்கள் எழுத்தை பாராட்ட!!

ச. ராமானுசம் said...

அருமை அருமை..

அந்த படமும் மிக்க அழகு ...

தொடரட்டும் உங்கள் பணி

கள்ளச்சிரிப்பு said...

உங்கள் ஊக்கத்தில் நான் வளர்கிறேன்...