Tuesday, September 30, 2008

என் அம்மாவிற்கு...


உன் இரண்டு கைகள் பிடித்து சில காலம்...

உன் இரண்டு விரல்கள் பிடித்து சில காலம்...

நடந்து பழகினேன் நான்...

உன் முன் ஓடுகிறேன் இன்று

என்னை பிடிங்க பார்ப்போம் என்று...

ஓடி வந்து என்னை பிடித்து கட்டி கொண்டாய்

என் கால்கள் வலிக்கும் என்று,

உன் கால்கள் வலித்ததை மறைத்து....

- உன் உயிர் செல்லம்...

1 comment:

Anonymous said...

அம்மா-க்கு எழுதிருகீல்ல ரொம்ப நல்ல இருக்கு டா